சென்னையில் ரூ.2181 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் Feb 23, 2021 1479 பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 2181 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற...